Pages

Friday, June 10

news

April 29th, 2011 | Tags:
ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்… அதிகாரப்பூர்வ அறிவிப்புசூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணா பூஜை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் தயாரிப்பு வேலைகள், ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் தீபிகாவுக்கான தோற்ற வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் நீண்டதால் ஒரு வாரம் தள்ளிப் போனதை முன்பே தெரிவித்திருந்தோம்.
April 29th, 2011 | Tags:
மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வருவாரா?“காவலன்” படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் “வேலாயுதம்”. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற மே 14ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
April 29th, 2011 | Tags:
பிரஸ் முன்னால் வரமாட்டேன்: அனுஷ்காவின் அலம்பல்!அனுஷ்காவின் அலம்பல் எல்லை மீறிப் போவதாக அவரின் மேனேஜர் உட்பட பலரும் வருத்தத்தில் உள்ளனர். அக்கட பூமியில் கவர்ச்சியை கமர்ஷியலாக்கி கோடம்பாக்கத்தாரை உஷ்ணப்பட வைத்தவர் அனுஷ்கா. அவரை தமிழுக்கு அழைத்து வரும் உற்சவத்தை தனது ‘ரெண்டு’ படம் மூலம் சுந்தர் சி துவக்கி வைக்க, அனுஷ்காவின் அலை ஆரம்பமானது.
April 29th, 2011 | Tags:
சிம்புவின் வானம் – ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “வேதம்” படம் தமிழில் “வானம்” என்ற பெயரில் வெளிவருகிறது. வி.டிவி. கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரிக்க, கிரிஷ் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிம்பு, அனுஷ்கா, பரத், ‌வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சந்தானம் உள்ளிட்ட ‌பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
April 29th, 2011 | Tags:
வாய்ப்‌பை பறிகொடுத்த வைகைப்புயல்! கஞ்சாவுக்கு அடித்தது லக்!!தேர்தல் பிரசாரத்தின்போது சக கலைஞர் என்றுகூட பாராமல் சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்த வைகைப் புயலுக்கு இப்போது நேரம் சரியில்லை போல இருக்கிறது. அடுத்தடுத்து வாய்ப்புகளை பறிகொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
April 29th, 2011 | Tags:
நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்… ‘திரும்ப வந்தார்’ ரீமா!செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசான பிறகு காணாமல் போனவர்கள் இருவர். ஒருவர் படத்தின் நாயகி ரீமா சென். இன்னொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்! இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம்.
April 29th, 2011 | Tags:
மல்லையா மகனுடன் லிப் டு லிப் – அதிர வைத்த ‘ராணா’ நாயகி தீபிகா!!ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.
April 29th, 2011 | Tags:
சிவகுமார் மகன் கார்த்திக்கு கல்யாணம்!பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள கார்த்திக்கு வரும் ஜூலை மாதம் 3-ம் தேதி திருமணம் நடக்கிறது.
April 29th, 2011 | Tags:
நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? – பியாகோ படம் வந்த பிறகு படத்தின் நாயகி கார்த்திகாவைவிட பாதியில் இறந்து போகும் பியாதான் பலரையும் கவர்ந்துவிட்டார்.
April 29th, 2011 | Tags:
கோ – திரை விமர்சனம்ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் இயக்கம்: கேவி ஆனந்த் தயாரிப்பு: குமார், ஜெயராமன் வெளியீடு: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மக்கள் தொடர்பு: நிகில்
April 29th, 2011 | Tags:
எஸ்கேப் ஹீரோநடிக்கிற பெண்களுடன் எல்லாம் கிசுகிசுக்கப்பட்ட ஏவுகணையின் பெயர் கொண்ட ரா‌ஜ் நடிகர் திடீரென திருமணம் செய்திருக்கிறார். கடைசி நிமிடம் வரை இவர் தனது திருமணத்தை மீடியாவுக்கு அறிவிக்கவில்லை.
April 29th, 2011 | Tags:
சினிமா வாய்ப்பு மோகம்! டாக்டரிடம் கற்பை பறிகொடுத்த நர்சுகள்!!எத்தனை முறை… எத்தனை பேர் எச்சரித்தாலும் சினிமா மோகத்தில் கற்பை பறிகொடுத்து கண்ணீர் வடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா மோகத்தால் சென்னைக்கு வந்த பள்ளி மாணவிகள், காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த சம்பவம் நடந்தேறியது.
April 29th, 2011 | Tags:
ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்: விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் – விக்ரம்நடிகர் விக்ரம் ஐ.நா.சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் பிரிவு தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார். அவர் விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூகசேவை பணிகள் செய்து வருவதாகவும்,
April 29th, 2011 | Tags:
ஈழத் தமிழர்களுக்காக இணையுங்கள் – அரசியல் கட்சிகளுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்!ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
April 29th, 2011 | Tags:
மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்புநடிகர் பிருதிவிராஜ்- சுப்ரியாமேனன் திருமணம் நேற்று பாலக்காடு அருகே உள்ள ரிசார்ட்டில் நடந்தது. திரையுலகினர் அழைக்கப்படவில்லை. ரகசியமாக நடந்த இத்திருமணத்தால் சக நடிகர், நடிகைகள் அதிருப்தி அடைந்தனர்.
April 29th, 2011 | Tags:
டென்ஷனில் மன்மதன்மன்மத நடிகர் நடிக்க முடியாது என விலகிக்கொண்ட ஓரெழுத்துப் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது.
April 26th, 2011 | Tags:
விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
April 26th, 2011 | Tags:
பிபிசி நிருபர் சுப்ரியாவை ரகசியமாக மணந்தார் நடிகர் பிருத்விராஜ்பிபிசியில் நிருபராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த சுப்ரியா மேனனுக்கும், மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இன்று படு ரகசிய்மாக திருமணம் நடந்து முடிந்து விட்டது.
April 26th, 2011 | Tags:
நர்ஸ்களுக்கு செக்ஸ் டார்ச்சர்-கைதான டாக்டர் ‘என் உள்ளம் உன்னைத் தேடுதே’ பட ஹீரோ!கன்னியாகுமரி: 3 நர்ஸ்களுக்கும், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் செல்வராஜ், என் உள்ளம் உன்னைத் தேடுதே என்ற ‘ஏ’ சர்டிபிகேட் படத்திலும் நடித்தவர் ஆவார்.
April 26th, 2011 | Tags:
ஐ லவ் யூ சொன்ன டைரக்டர்: அதிர்ச்சி‌யில் நடிகைதமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரியநகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.

No comments:

Post a Comment