June 23rd, 2011 | Tags:
தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ளதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார். 37 வயதாகும் ஐஸ்வர்யா ராய் முன்னாள் உலக அழகியாவார். பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான முகம் ஐஸ்வர்யாவுடையது.
June 23rd, 2011 | Tags:
தம்மாத்தூண்டு டாப்ஸ்… எப்போது நழுவுமோ என பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்… இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை. சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்… சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு ஸ்ரேயாவையே சுற்றிச் சுற்றி வந்தனர்.
June 23rd, 2011 | Tags:
முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய். இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
June 23rd, 2011 | Tags:
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கதாநாயகன் ஆனார். பிரபு சாலமன் டைரக்டு செய்யும் புதிய படத்தில், அவர் அறிமுகமாகிறார்.
June 23rd, 2011 | Tags:
கமலின் அடுத்தபடமான விஸ்வரூபம் படத்தில் ஏற்கனவே பாலிவுட்டின் இளம் நாயகி சோனாக்ஷி சின்ஹா ஜோடி போட்டுள்ள நிலையில், மற்றொரு பாலிவுட் நடிகையையும் கமலுடன் ஜோடி போட இருக்கிறார். கமலின் நடிப்பு மற்றும் டைரக்ஷனில் விரைவில் உருவாக இருக்கும் படம் விஸ்வரூபம்.
June 23rd, 2011 | Tags:
“அங்காடித்தெரு” படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் “அரவான்” படம் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது. “ஆல்பம்”, “வெயில்”, “அங்காடித்தெரு” உள்ளிட்ட ஹிட் படங்களாக கொடுத்த வசந்தபாலன் அடுத்து, “அரவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
June 23rd, 2011 | Tags:
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் போனார் நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான சிரஞ்சீவி. ரஜினியின் நீண்ட கால நண்பர் சிரஞ்சீவி. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி இப்போது சிங்கப்பூரிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
June 23rd, 2011 | Tags:
வருஷத்துக்கொரு முறை நடிகர் நடிகைகளின் சம்பளப் பட்டியல் என்று குத்துமதிப்பாக ஒரு விவரம் வெளியாவதுண்டு. இதற்கு ஆதாரம் என்ன, யார் இந்த தகவல்களைத் தந்தார்கள் என்றெல்லாம் கேட்டுவிடக் கூடாது.
June 23rd, 2011 | Tags:
மலேசியாவில் நிறுவப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆரின் உருவச்சிலையை நடிகர் சத்யராஜ் வரும் ஜூன் 25-ம் தேதி திறந்து வைக்கிறார். ஐந்தரை அடி உயர வெண்கலச் சிலை இது.
June 21st, 2011 | Tags:
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர். அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1 1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார்.
June 21st, 2011 | Tags:
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். நெஞ்செரிச்சல், தொண்டை வலி காரணமாக உடலில் சோர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
June 21st, 2011 | Tags:
தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:
June 21st, 2011 | Tags:
திருட்டு தொழில் செய்யும் எதிரும் புதிருமான இரு சகோதரர்கள் கதை. ஒரு தந்தை இரு தாய்க்கு பிறந்த அண்ணன், தம்பிகள் விஷால்- ஆர்யா. இருவரும் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். அதே பகுதியில் வசிப்பவர் ஜி.எம்.குமார். சூழ்ச்சியில் சொத்துக்களை இழந்த அப்பாவி ஜமீன்தார். அவர் மேல் இரு சகோதரருக்கும் மரியாதை.
June 21st, 2011 | Tags:
நான் இசையமைக்கும் படத்தில் உள்ள பாடல்கள் வெற்றி பெற்றாலும் சரி, அல்லது தோல்வியடைந்தாலும் சரி அதை என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
June 19th, 2011 | Tags:
எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா. சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.
June 19th, 2011 | Tags:
கவர்ச்சிப் பாடகி ரிஹானா மற்றவர்களின் கவனத்தை கவர என்ன செய்யலாம் என்பதை நன்கு அறிந்தவர். சமீபத்தில் வெளியான அவரது எஸ்அன்ட்எம் என்ற வீடியோ ஆல்பத்தை அனைவரும் பார்க்கக் கூடிய நேரத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று தடையே போடப்பட்டது.
June 19th, 2011 | Tags:
தமிழ் திரையுலகில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் குதித்த கார்த்திக், சினிமாவில் ஜொலித்த அளவு அரசியிலில் ஜொலிக்க வில்லை.
June 19th, 2011 | Tags:
இது தாரம், சாந்தி அப்புறம் நித்யா, அநாகரீகம், இளமைக் காதல், ரதி நிர்வேதம், ஒரு சந்திப்பில்…, அரங்கேற்ற நாள், இருளில் நான் உள்ளிட்ட அந்த மாதிரி படங்கள் ரீலிஸாகும் காலம் போலும்! ஒரே அந்த சமாச்சார படங்களாக வெளியாகிவரும் வேளையில்,
June 19th, 2011 | Tags:
நடிகர் விக்ரம் – ஸ்ரேயா நடித்த கந்தசாமி பட தொடக்க விழாவை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அதேபோல அப்படம் ரீலிஸ் ஆன நேரத்தில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழாவை யார் மறந்தாலும் தமிழகத்தில் உள்ள 30 கிராமங்கள் மட்டும் ஒருநாளும் மறக்காது.
June 19th, 2011 | Tags:
சுமார் 2மணி நேரம் தாமதமாக சென்னையில் நடந்த தனது “மார்கண்டேயன்” பட ஆடியோ விழாவிற்கு வந்த சல்மான்கானை வரவேற்று அழைத்து சென்ற ஃபைட் மாஸ்டர் பெப்ஸி விஜயன், முதலில் சல்மானை ரசிகர்கள் அமர்ந்திருந்த திரையரங்கினுள் இடம் ஒதுக்கி அமர செய்து திரையில் டிரையிலர், பாடல்களை போட்டு காட்டினார்.
பிரசன்ன நடிகரும், புன்னகை இளவரசியும் காதலிக்கிறார்கள் என்று ஒரு வருடம் முன்பே கிசுகிசு கிளம்பியது. அமெரிக்காவில் தயாரான அச்சம் படத்தில் நடித்த போது இவர்களின் காதல் மேலும் இறுக்கமானதாகவும் செய்தியுண்டு.
Sunday, June 12th, 2011 at 02:32
இரண்டெழுத்து பறவைப்பட இயக்குனர் சென்னை வளசரவாக்கத்தில் வாடகைக்கு குடியிருக்கிறார். இந்த விவரம் தெரியாமல், இயக்குனரின் சொந்த வீட்டில் சூடாக கதை விவாதம் நடந்து வருகிறது என எழுதிவிட்டார்கள்.
Sunday, June 12th, 2011 at 02:20
அமெரிக்க விருது பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் தயாரிப்பாளர் தனது அலுவலகத்தில் பெண்களை அனுமதிப்பது பிடிக்காது. இப்போது இவரது நிறுவனம் சார்பில் இரு படங்கள் தயாராகி வருகின்றன.
Monday, June 6th, 2011 at 14:38
உச்ச நடிகரின் உடல்நிலை தேறி வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. என்றாலும் ஆறு மாதங்களுக்கேனும் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
Wednesday, May 25th, 2011 at 20:44
பூமி நாயகனும், காதல் கொண்ட இயக்குனரும் இணைந்து படம் எடுக்கிறார்கள் என்றபோதே எதிர்பார்த்ததுதான்… இந்தக் கூட்டணி கரை சேராது. அதேபோல்தான் நடந்திருக்கிறது.
Wednesday, May 25th, 2011 at 20:43
இப்படிதான் பூமி நாயகனை இன்டஸ்ட்ரியில் அழைக்கிறார்கள். இவரின் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலை கொண்டிருக்கும்.
Wednesday, May 25th, 2011 at 20:29
மைதானம் படம் ஆறு விருதுகளை பெற்றிருப்பது பலருக்கு பொறுக்கவில்லை. மைதானத்தின் தயாரிப்பு மத்திய அரசில் செல்வாக்கான ஆள் என்பதால் ஆள் பார்த்து கொடுத்திருக்கிறார்கள் என குமுறுகிறார்கள்.
Tuesday, May 24th, 2011 at 00:40
அண்ணன் இல்லாவிட்டால் நான் இல்லை என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார் சுள்ளான். விருது கிடைத்திருக்கும் இந்த நேரத்திலும் மேலே உள்ள டயலாக்கை அவர் ரிப்பீட் செய்திருப்பது பலரை நெகிழ வைத்திருக்கிறது.
Tuesday, May 24th, 2011 at 00:38
ஒரு ரைமிங்கில் உச்சத்தின் படத்தை கிண்டலடித்துவிட்டார் காமெடிப் புயல். இதனை உச்சம் மன்னித்தாலும் அவரது ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை.
Friday, May 13th, 2011 at 14:39
சரித்திரப் படத்தை மணியானவர் கைவிட்டதுக்கு காரணம் பைனான்ஸ் பிரச்சனை என்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. முதலில் பைனான்ஸ் செய்ய முன்வந்தவர்கள் பின் வாங்கியதுக்கு என்ன காரணம்?
Saturday, May 7th, 2011 at 19:29
‘பிரகாசமான’ வில்லன் நடிகர், இந்தி டான்ஸ் மாஸ்டரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிறகு, `மார்க்கெட்’ அந்தஸ்து கொஞ்சம் இறங்கிப் போய் இருக்கிறதாம்.
Saturday, May 7th, 2011 at 19:24
சென்ற வாரம் டாப்பில் இருந்த தமன நடிகை கைவசம் இப்போது ஒரேயொரு படம். ஏனிந்த அவலம்?
Wednesday, May 4th, 2011 at 19:52
நடனப் புயல் சொத்தையாக படம் இயக்குகிறவர். வெறும் கமர்ஷியல் மட்டுமே இவரது இலக்கு. இலக்கு என்பதைவிட இவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்பதே சரியாக இருக்கும்.
Tuesday, May 3rd, 2011 at 18:55
நடிக்கிற பெண்களுடன் எல்லாம் கிசுகிசுக்கப்பட்ட ஏவுகணையின் பெயர் கொண்ட ராஜ் நடிகர் திடீரென திருமணம் செய்திருக்கிறார். கடைசி நிமிடம் வரை இவர் தனது திருமணத்தை மீடியாவுக்கு அறிவிக்கவில்லை.
Friday, April 29th, 2011 at 00:48
மன்மத நடிகர் நடிக்க முடியாது என விலகிக்கொண்ட ஓரெழுத்துப் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது.
Friday, April 29th, 2011 at 00:43
லயன் பியர்ல் காமெடியரைப் பற்றிதான் பொறாமையுடன் பெருமூச்சு விடுகிறார்கள் தமிழ் சினிமாவில்.
Tuesday, April 26th, 2011 at 00:39
இதுவரை தான் இயக்கிய படங்களெல்லாம் ஹிட் என்ற தலைக்கனத்தாலோ என்னவோ… ஹீரோ – ஹீரோயின் – காமெடியன் என யாருக்குமே… ஏன் தன்னிடம் பணியாற்றும் அஸிஸ்டெண்ட் டைரக்டரிடம் கூட கதை சொல்ல மறுப்பவர்தான் அந்த ஹரியான டைரக்டர்.
Tuesday, April 26th, 2011 at 00:35
இந்த ஆட்சியில் சினிமா உலகில் தேனும் பாலும் பாய்ந்தோடுது என்று ஒருபுறம் உடுக்கடிக்க, அரசவை கவிஞரோ, அதெல்லாம் கிடையாது, கருவாச்சி பூமி மாதிரி நிலைமை வறண்டு கிடக்கு என்று உறுமியடித்திருக்கிறார்.
Monday, April 18th, 2011 at 19:44
நல்ல கேரக்டர் என்றால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த ஸ்வீட் கடை நடிகை தனது கொள்கையை கை கழுவிவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஆகாயம் படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம்தான் இப்படியொரு ஐயத்தை இன்டஸ்ட்ரியில் ஏற்படுத்தியிருக்கிறது.
Tuesday, April 12th, 2011 at 01:28
ஒரு கூட்டணி உடையும் போது உடைந்த பாகத்தோடு ஒருசிலர் ஒட்டிக் கொள்வது சகஜம். செல்வராகவன், யுவன் கூட்டணி உடைந்த போது கூடவே பாடலாசிரியர் முத்துக்குமாரையும் தனது படங்களில் தவிர்த்தார் செல்வராகவன்.
`சந்தன’மான நகைச்சுவை நடிகரும் தினசரி சம்பளம் பேசி, நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
Friday, January 28th, 2011 at 00:57
சொந்தக் கட்சி ஃபீவரில் இருக்கிறார் இளைய சேனாதிபதி. இந்த நேரத்தில் மூன்று நான்கு பேருடன் சேர்ந்து நடிக்க வேண்டுமா என்ற கேள்விதான், முட்டாள்கள் படத்தை சேனாதிபதி தவிர்க்க காரணமாம்.
Saturday, December 11th, 2010 at 12:53
பிரகாசமான நடிகரைப் பற்றிதான் இன்டஸ்ட்ரியில் அதிக கவலைப்படுகிறார்கள். இவர் நடிக்கும் படத்தில் இவரது தலையீடுதான் அதிகம் இருக்கிறதாம்.
Saturday, December 11th, 2010 at 12:52
நொந்து நூடுல்ஸாகியிருக்கிறார் இரண்டெழுத்து தங்க கவர்ச்சி நடிகை. இவர் முதல் முதலாக தயாரித்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பப்படமாகியிருக்கிறது.
Saturday, December 11th, 2010 at 12:51
நடனப் புயலின் அதிகாராபூர்வ மனைவி புயலாக சுழன்றடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிர்ந்து போயிருக்கிறது கள்ளக் காதல் ஜோடி.
Sunday, November 28th, 2010 at 22:21
தமிழ், தெலுங்கைப் போல இந்தியிலும் கலக்கலாம் என்று நினைத்துதான் பார்ட்டி நடிகை பாலிவுட் சென்றார். முதல் படம் பப்படம்.
Sunday, November 28th, 2010 at 22:18
இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் சப்டிட்யூட்டாக நடித்து வரும் புர்ச்சி தமிழனை தனது ரீமேக் படத்தில் நடிக்க பிரமாண்ட இயக்குனர் அழைத்ததாகவும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
Sunday, November 28th, 2010 at 22:17
கவர்ச்சியில் நான்கைந்துப் படங்களில் மூழ்கி எழுந்தார். அதைவைத்தே பியூட்டி ஷாப், சொந்தமாக படத்தயாரிப்பு என அந்தப் போடு போடுகிறார் இரண்டெழுத்து தங்க நடிகை.
Tuesday, November 23rd, 2010 at 17:22
இந்த தீபாவளிக்கு கட்டிங் படத்துக்கும், பறவை படத்துக்கும்தான் நேரடி போட்டி. இரு பெரும் வாரிசுகளின் படங்களல்லவா? இதில் கட்டிங் கவிழ்ந்து கொள்ள, பறவை உயர பறந்து கொண்டிருக்கிறது.
Sunday, November 14th, 2010 at 04:22
தல-யின் புதிய படத்துக்கு கேப்டனாகியிருப்பவர் ஒழுங்காக ஸ்கிரிப்டை முடிப்பதை விட்டுவிட்டு, படத்தை எப்படி விளம்பரப்படுத்தலாம்,
Sunday, November 14th, 2010 at 04:21
தொடர்ந்து தெலுங்குப் படங்களை தமிழில் ரீமேக் செய்யும் பிரகாச வில்லன் அடுத்து அரசியல் படமொன்றை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.
Sunday, November 14th, 2010 at 04:20
தமிழில் முன்னணி இடத்தில் இருக்கும்போதே பாலிவுட் பக்கம் போன பிஸின் நடிகைக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு.
Saturday, November 13th, 2010 at 02:20
கோடி கொடுத்தாலும் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று சொல்லி வந்தார் சென் நடிகை.
Thursday, October 14th, 2010 at 08:52
பிசின் போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுகிறார்கள். தமிழகத்தில்தானே பிரச்சனை என்று கேரளா சென்றாலும் தமிழுணர்வு நிழல் போல துரத்தியடிக்கிறதாம்.
Thursday, October 14th, 2010 at 08:50
ஒரு படம் சுமாராக ஓடியதற்கே, புகழின் உச்சிக்கே சென்றது மாதிரியான ஓவர் பில்ட்அப் கொடுத்த அந்த நடிகரை பட அதிபர்கள் பலரும் ஒதுக்கி வருகிறார்கள்.
Monday, October 4th, 2010 at 20:57
தமிழ், தெலுங்கைப் போல இந்தியிலும் கலக்கலாம் என்று நினைத்துதான் பார்ட்டி நடிகை பாலிவுட் சென்றார். முதல் படம் பப்படம்.
Monday, September 20th, 2010 at 16:06
இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் சப்டிட்யூட்டாக நடித்து வரும் புர்ச்சி தமிழனை தனது ரீமேக் படத்தில் நடிக்க பிரமாண்ட இயக்குனர் அழைத்ததாகவும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
Monday, September 20th, 2010 at 16:01
விண்ணைத்தாண்டிய படத்தில் நடித்த தெலுகு நடிகை சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆல்கஹால் ஓவர்டோஸாகி கவிழ்ந்துவிட்டாராம்.
Monday, September 20th, 2010 at 16:00
வாயே திறக்காத நடனப் புயல் நயனத்தை திருமணம் செய்வேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட நயனத்தின் ஒத்துழையாமை போராட்டம்தான் காரணம் என்கிறார்கள்.
Monday, September 20th, 2010 at 15:58
சர்ச்சைக்குரிய கதைகளை படமாக்கி பரபரப்பாக பேசப்படும் இரண்டெழுத்து டைரக்டர், சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் மூலம் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்.
ராவண நடிகரின் கடவுளின் மதிப்புக்குரிய மகன் படம் பற்றி நடிகரும், இயக்குனரும் பரஸ்பரம் மேடையில் புகழ்ந்து கொண்டனர். இதில் மன வளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார் ராவணன்.
Wednesday, April 6th, 2011 at 19:08
முதலிரண்டை தவிர மற்ற எல்லாப் படங்களும் அதாவது இவர் ஹீரோவாக நடித்த எல்லாப் படங்களும் மண்ணைக் கவ்வின. நல்ல இயக்குனர் குஷியான கதை சொல்லி… இவருக்கு ஏன் ஹீரோ ஆசை என விசனப்படாத நல்ல உள்ளங்களே இல்லை.
Wednesday, April 6th, 2011 at 19:07
வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் யாருக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார் ரஜினி. ஆனால் தற்போது நடந்திருக்கும் ஒரு திடீர் சந்திப்பு, ரஜினி தனது முடிவை மாற்றிக் கொண்டரா என எண்ண வைத்திருக்கிறது.
Wednesday, March 23rd, 2011 at 18:43
வருந்தி அழைத்தாலும் விழாவுக்கு வராதவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விரும்பி வந்தார். தனது பால்ய கால பக்கத்து ஊர்காரரை இளையராஜா நினைவுகூர்ந்ததெல்லாம் சரிதான்.
Monday, March 21st, 2011 at 15:53
இரண்டு நாள் முன்பு குதிரை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இசையரசர். இவர்தான் இந்தப் படத்துக்கு இசை.
Saturday, March 19th, 2011 at 11:28
சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி தன்னை அறிவுஜீவியாக்கிக் கொண்டதுடன் கட்சியிலும் களேபரப்படுத்தி வரும் கற்பு நடிகை பதற்றத்துடன் தலைமையின் அறிவிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.
Friday, March 18th, 2011 at 06:46
பார்க்க சாதுவாக இருந்தாலும் உச்சத்தின் ஒல்லி மாப்பிள்ளை படுகெட்டி. முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில். நடிகைகளை இயக்குனர்தான் தேர்வு செய்வார் என்று பூனை போல் பேட்டிகளில் பதுங்கினாலும் உண்மையில் அந்த விஷயத்தில் மனிதர் புலி.
Sunday, March 13th, 2011 at 23:26
அந்த வாரிசு நடிகர் துடுக்குத்தனத்துக்கு பெயர் போனவர். அதைவிட பார்ட்டிக்கு பிரபலமானவர். அண்ணன் இயக்கும் படங்கள்தான் இவரது வேடந்தாங்கல். டுவிட்டரில் அவ்வப்போது கிண்டலும் கேலியுமாக சீரியஸான விஷயங்களை வாருவது வாரிசின் விளையாட்டு.
Friday, March 11th, 2011 at 17:05
இந்து மக்கள் கட்சி எதுக்கெல்லாம் போராட்டம் நடத்தும் என்பதை கவனிப்பதே சிலரது பொழுதுபோக்காகிவிட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. பைசா பிரயோஜனமில்லாத நடிகைகளின் விவகாரங்கள்தான் இந்த கட்சியின் போராட்ட களம்.
Friday, March 11th, 2011 at 17:04
தாடி இயக்குனர் அந்த வட இந்திய நடிகையுடன் சமீபத்தில்தான் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த நெருக்கத்தில் தான் இயக்கும் படத்திலும் நடிகையை ஹீரோயினாக்கினார். அந்த கட்டழகு பெண்தான் இப்போது பிரச்சனை.
Thursday, March 10th, 2011 at 01:57
விண்ணைத்தாண்டிய இயக்குனரின் படத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டு அல்டிமேட் நடிகர் ஒரு சுப்ரபாதத்தில் முடிவை மாற்றிக் கொண்டதும், கடுப்பான இயக்குனர் கிடைத்த சந்திலெல்லாம் அல்டிமேட்டை கிண்டிலேற்றியதும் நமக்கு தெரியும்.
Wednesday, March 9th, 2011 at 08:37
கவுண்ட பெல்லின் பாணியில் காமெடி செய்யும் அந்த இளம் சாண்டல்வுட் நடிகர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய சாமியாரை சந்தித்திருக்கிறார்.
Friday, March 4th, 2011 at 03:31
இளம் நடிகர் ஒருவர் தாத்தா இறந்த துக்கத்திலும் தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய விவகாரம் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் உள்ளிட்ட இருபெரு தலைவர்களிடம் மேக்கப் மேனாக பல ஆண்டுகளா பணியாற்றியவர் பீதாம்பரம் கடந்த மாதம் 21ம்தேதி காலமானார்.
Friday, March 4th, 2011 at 03:28
இப்படியே போனால் நமக்கு கோபம் வராதா என கொந்தளிக்கிறார்கள் நிருபர்கள். என்ன விஷயம்? சமீபத்தில் தனது மகளுடன் விழா ஒன்றுக்கு வந்திருந்தார் முன்னாள் அமெரிக்க ரிடர்ன் நடிகை. மகள் நடித்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அது.
Thursday, February 24th, 2011 at 06:31
பூமி நாயகன் மசூதி இடிப்பு கதையை படமாக்க ஆசைப்பட்டதாகவும், சர்ச்சை வரும் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டதாகவும் கூறியிருந்தார். தற்போதைய தகவல் அவர் தனது அடுத்தப் படத்தில் தீவிரவாதியாக நடிக்கிறாராம்.
Wednesday, February 16th, 2011 at 18:32
வாஜி வாஜி என்று சிவாஜியை அழைத்த நடிகை பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கும் போது முரண்டு பிடித்தாராம். இத்தனைக்கும் டூ பீஸ் என்றால் சிங்கிள் பீஸில் வந்து நிற்கும் தாராள மனசுக்காரர் அவர்.
Tuesday, February 15th, 2011 at 17:33
அசினை எந்தத் தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடக்கிற விஷயங்கள் அந்த முழக்கத்துக்கு செவிசாய்க்கும் விதமாக இல்லை.
Tuesday, February 15th, 2011 at 17:30
சேனாதிபதிக்கு கிரகநிலை சரியில்லை. அவர் சும்மாவிருந்தாலும் தந்தைக்குலம் விடுவதாயில்லை.
Saturday, February 12th, 2011 at 10:20
ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.
Wednesday, February 9th, 2011 at 17:10
கூலிங்கிளாஸ் இயக்குனரின் ஜப்பான் காப்பியை இணையத்தில் வறுத்தெடுத்துவிட்டார்கள். அவருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளரும் இப்போது பகைமை பாராட்டுவதால் கூலிங்கிளாஸ் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment