WELCOME TO KPSELECTRONICS THIRUMAYAM CELL:9003608900 எங்களிடம் SUN DTH , DISHTV , AIRTEL ,TATA SKY , VIDEOCON DTH ,BIG TV போன்ற அனைத்து DTH களும் கிடைக்கும். vodafone , aircel , airtel , idia , bsnl , reliance , tata indicom , docomo , mts , uninor , vergin mobile ,videocon போன்ற அனைத்து MOBILE ரீசார்ஜ் மற்றும் SUN DTH , DISHTV , AIRTEL ,TATA SKY , VIDEOCON DTH ,BIG TV போன்ற அனைத்து DTH ரீசார்ஜ் களும் E-RECHARGE & கூப்பன் RECHARGE களும் கிடைக்கும்.WELCOME TO KPSELECTRONICS THIRUMAYAM CELL:9003608900

FLASH NEWS

NEWS
DISHTV To Register – sms – RMND to 57575Rs. 10,000 to Rs. 10 on EVERY ACTIVATION,      |      Sports Fiesta (ESPN, Star Sports, Star Cricket) – Now at Rs.40pm,Sports World (ESPN, Star Sports, Star Cricket, Ten Sports, Ten Action Plus) – Now at Rs. 55pm,New Offers      |      · 1290 – 3 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + Ten Cricketbsp;   · 1490 – 5 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten Cricket      |      சென்னையில் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 10 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணிநேரம் மின்வெட்டு      |      டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு      |      2ஜி: விரைவில் 2-வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்      |      புலிகள் மீதான தடையை நீக்குக: மதிமுக வழக்கறிஞர்கள் தீர்மானம்      |      டீசல், கேஸ் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்      |      29-ம் தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது      |      · 1390 – 4 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten Cricket· 1590 – 6 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten CricketRs. 300 Reduced in 12 Months Offer!+Margin of Rs. 100 extra over & above your existing margins!(For Limited Period Only)· 2090 – 12 Months Silver Cricket + 3 Months Ten Cricket      |      நாகப்பட்டினத்தில் பஸ் ஓட்டுநர் தற்கொலை      |      விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு லேசான நிலஅதிர்வு      |      சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கனத்த மழை      |      கேஸ் ரூ.50, டீசல் ரூ.3, கெரசின் ரூ.2 விலை உயர்வு
Increase Speed Stop Decrease Speed

Search This Blog

Tuesday, July 19



http://kpselectronics.blogspot.com/










http://kpselectronics.blogspot.com/


July 16th, 2011 | Tags:
சொக்க வைக்கும் சோனியாபார்ட்டி, விழாக்கள் என்றால் எல்லோ‌ரின் விழிகளும் விழித்துப் பார்ப்பது இருவரை. இருவரும் ஏறக்குறைய ‌ரிட்டையர்ட் ஸடே‌ஜில் இருப்பவர்கள். ஒருவரை முன்பே தெ‌ரியும், நடிகை கஸ்தூ‌ரி. பிள்ளை குட்டிகளுடன் செட்டிலாகும் வயதில் ஒத்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்.
July 16th, 2011 | Tags:
சாய்பாபா படத்தில் தெண்டுல்கரை நடிக்க வைக்க முயற்சி; டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா பேட்டிசத்ய சாய்பாபா வாழ்க்கை கதையை சினிமா படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்து மொழியில் உருவாகும் இப்படத்திற்கு “பாபா சத்யசாயி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
July 16th, 2011 | Tags:
மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!மும்பை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார் நடிகை ஹன்ஸிகா. மும்பையில் தொடர் குண்டுகள் வெடித்தபோது அவர் உதயநிதியுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பட ஷூட்டிங்கில் இருந்துள்ளார்.
July 16th, 2011 | Tags:
வாஸ்துப்படி வீடு மாற்றம்:மகள் ஐஸ்வர்யா வீட்டில் ரஜினி; பேரக்குழந்தைகளுடன் விளையாடுகிறார்ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.அப்போது பூரண குணமடைந்து உற்சாகமாக காணப்பட்பார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்க திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
July 16th, 2011 | Tags:
கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?காவலன் பட விவகாரம் தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரின் மீது புகார் தர தயாராகிறார் நடிகர் விஜய் என செய்திகள் வெளியாகியுள்ளன.
July 16th, 2011 | Tags:
தெய்வ திருமகள் – திரைவிமர்சனம்நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா பாடல்கள் – நா முத்துக்குமார் இசை – ஜீவி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு – நீரவ்ஷா எடிட்டிங் – ஆண்டனி தயாரிப்பு – எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா எழுத்து – இயக்கம் – விஜய்
July 16th, 2011 | Tags:
உலகைச் சுற்றி வந்த கமல்!கிட்டத்தட்ட உலக ஒரு சுற்று சுற்றிவிட்டு, நேற்று சென்னையில் இறங்கினார் கமல் ஹாஸன். எதற்கு இந்த சுற்றல்… எல்லாம் விஸ்வரூபத்துக்காகத்தான். முன்பெல்லாம் எங்கெங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என டிஸ்கஸ் செய்து அங்குள்ள ஆட்களுக்கு சொல்ல ஏற்பாடு செய்யச் சொல்வார்கள்.
July 16th, 2011 | Tags:
அப்போ குரோர்பதி… இப்ப லட்சாதிபதி: சோகத்தில் இலியானா!தெலுங்கு நடிகை இலியானா தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக குறைத்துள்ளார். இதன் மூலமாவது புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார். தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானா. சம்பள விஷயத்திலும் அவர் கொடிதான் உயரே பறந்தது.
July 16th, 2011 | Tags:
ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது. சக்ரி டோலட்டி இயக்கும் இந்த படம், முன்பு வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்துக்கு முந்தைய கதையமைப்பைக் கொண்டதாகும்.
July 16th, 2011 | Tags:
தனுஷின் அடுத்தப் படம்வேங்கை பரவாயில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. மாப்பிள்ளை போன்ற கமர்ஷியல் குப்பைகளுக்கு வேங்கை எவ்வளவோ பரவாயில்லை என்பது ரசிகர்களின் கருத்து. தற்போது செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
July 16th, 2011 | Tags:
போட்டா போட்டியில் ‌ஜீவா படங்கள்கோ படம் ‌ஜீவாவை மாஸ் ஹீரோக்கள் வ‌ரிசையில் சேர்த்திருக்கிறது. ‌ஜீவா படத்தை அதிக விலை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள். ரசிகர்களிடமும் ‌ஜீவா மீதான ஆர்வம் கூடியிருக்கிறது.
July 16th, 2011 | Tags:
வேங்கை – திரைவிமர்சனம்சிவங்கங்கை பகுதியின் தலைவர் ராஜ்கிரண். மக்களின் நல்லது கெட்டதுகளில் முன்நிற்கிறார். ஊரே அவரை கொண்டாடுகிறது.ராஜ்கிரன் மகன் தனுஷ். நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுகிறார்.
July 16th, 2011 | Tags:
இரண்டு மாதங்கள் ஓய்வு… ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று சென்னை திரும்பியுள்ள நிலையில் ராணா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
July 16th, 2011 | Tags:
ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினிசிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது திகார் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியின் நலம் குறித்தும் ரஜினி விசாரித்துள்ளார்.
July 15th, 2011 | Tags:
விக்ரமின் தெய்வத்திருமகள் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!கடின உழைப்பிற்கும், அதிக ஈடுபாட்டுக்கும் பெயர் போனவர் சீயான் விக்ரம் என்று, அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்திலேயே தெரியும். “ராவணன்” படத்திற்கு பிறகு விக்ரம் கஷ்டப்பட்டு நடித்திருக்கும் படம் தான் “தெய்தவத்திருமகள்”. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார் விக்ரம்.
July 15th, 2011 | Tags:
கள்ளக்காதலரின் மனைவி கொலையில் எனக்குத் தொடர்பில்லை- நிலாஹரியானா மாநிலத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை நிலா ஹரியானா மாநில டிஜிபியை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடிகை ரஞ்சிதா போலீஸ் கமிஷனரை சந்தித்த அதே நாளில் நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, தனது கள்ளக்காதலரின் மனைவி கொலை வழக்கு தொடர்பாக ஹரியானா டிஜிபியை சந்தித்துள்ளார்.
July 15th, 2011 | Tags:
நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!காதலி நயன்தாராவை மணம் முடிக்கும் முன், குருவாயூர் கோயிலில் காணிக்கை செலுத்தி வேண்டிக் கொண்டார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா. நடிகர் பிரபுதேவா காதலி நயன்தாராவுடன் கேரளாவில் தங்கி திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கொச்சி அல்லது மும்பையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது.
July 15th, 2011 | Tags:
மயில்சாமி மகன் ஹீரோவாக நடிக்கும் பார்த்தோம் பழகினோம்!காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, “பார்த்தோம் பழகினோம்” என்ற புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். டைரக்டர் ராசு.மதுரவன் இயக்கும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை பொங்க நண்பர்களிடம் கூறி வருகிறார் மயில்சாமி.
July 15th, 2011 | Tags:
பிரான்சில் பிராட் பிட், ஏஞ்சலினா ரகசிய திருமணம்ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியான பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கின்றனர்.
July 15th, 2011 | Tags:
கனிமொழிக்கு காட்டிய சென்டிமெண்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! – ரஞ்சிதாகனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர்.









Posted: 08 Jul 2011 08:50 PM PDT

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்துவாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைந்து கஷ்டப்படுபவர்கள் 


http://www.bharatbloodbank.com/ இந்த இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்த தானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும்.


3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசக் கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கியஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் ஸ்டாம்ப் இல்லாமலே இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்துவிடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக்கொள்ளும்.

7) இரத்தப் புற்றுநோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
முகவரி:-

East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241



வேங்கை – திரைவிமர்சனம்

 
சிவங்கங்கை பகுதியின் தலைவர் ராஜ்கிரண். மக்களின் நல்லது கெட்டதுகளில் முன்நிற்கிறார். ஊரே அவரை கொண்டாடுகிறது.ராஜ்கிரன் மகன் தனுஷ். நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுகிறார்.
தேர்தலில் பிரகாஷ்ராஜ் ஜெயிக்க ராஜ்கிரண் உதவுகிறார். அவர் எம்.எல்.ஏ. ஆனதும் லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவிக்கிறார். அந்த சொத்துக்களை பிடுங்கி மக்களுக்கு தருகிறார் ராஜ்கிரண். இதனால் இருவருக்கும் மோதல்.
தனக்கு ஆபத்துக்கள் சூழ்வதை உணரும் ராஜ்கிரண் தனுசை வேறு ஊருக்கு அனுப்புகிறார். ஆனால் இருவரையும் தீர்த்துக்கட்ட பிரகாஷ்ராஜ் ரவுடிகளை ஏவுகிறார். தனுஷ் தப்புவதோடு தந்தை உயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடுகிறார். அவர் ஜெயித்தாரா? என்பது கிளை மாக்ஸ்.
அப்பா மேல் பயம் கலந்த, பாசம் கொண்ட துறு துறு இளைஞனாக தனுஷ் பளிச்சிடுகிறார்.
ரெயில் தண்டவாளத்தில் குண்டு வைத்தவர்களை காட்டுக்குள் துரத்தி அடித்து கட்டிப் போடும் ஆரம்பமே ஆரவாரம்.பிரகாஷ்ராஜ் எதிர்ப்புகளை பதுங்கி பாய்ந்து முறியடிப்பது ஜோர்.
ரவுடி தந்தையை உதறும் படி நிர்ப்பந்திக்கும் காதலி தமன்னாவிடம் ஆவேசமாகவதும், தந்தைக்கு விஷம் வைத்தது அறிந்து உடைவதும் முத்திரை பதிவுகள்.
தனுசை ஆரம்பத்தில் வெறுக்கும் தமன்னா அவரது நல்ல நடத்தைகளில் ஈர்ப்பாகி காதல் வயப்படுவது கவித்துவம். அவரது கொலைகாரத்தனம் திடுக்கிட வைக்கிறது.
ராஜ்கிரண் கேரக்டரில் உரம் ஏற்றுகிறார். ஆபத்தில் சிக்கிய மகனை காப்பாற்ற வெகுண்டெழுந்து விரைவதில் பாசத்தின் அழுத்தம். அசைவத்தை வெறுக்கும் தமன்னாவுக்கு சைவ விருந்து வைப்பதில் மென்மை குணம் காட்டுகிறார்.
பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் விசுவரூபம். தேவி ஸ்ரீபரசாத் பின்னணி இசை பலம். ஆக்ஷன் கதையை குடும்ப சென்டிமென்ட். காதல் பின்னணியில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஹரி.
வெட்டு, குத்து, என கதையில் ரத்த வாடை. குவியல் குவியலாய் ஆட்களை கொன்று விட்டு போலீஸ் தண்டனையில் இருந்து தனுஷ் தப்புவதில் லாஜிக் இல்லை.
நடிப்பு- தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
இயக்கம்: ஹரி
தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ்
ஹரியின் மசாலா தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கும் இன்னுமொரு ‘அருவா வேலு’ கதை, இந்த வேங்கை!
சிவகங்கையில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்குபவர் ஹீரோ தனுஷ். இவரது கண்ணியமிக்க அப்பா ராஜ்கிரண். பையன் இப்படி உதவாக்கரையாய் இருக்கிறானே என்று வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். தனுஷோ, ஊரைவிட்டுப் போக வேண்டும் அவ்வளவுதானே… நான் திருச்சிக்குப் போகிறேன், என்று கிளம்புகிறார்.
திருச்சிக்கு வந்து பார்த்தால்…. பால்ய சினேகிதி தமன்னா! இருவருக்கும் வழக்கம் போல காதல்…
இன்னொரு பக்கம் ராஜ்கிரணின் நண்பனாக இருக்கும் பிரகாஷ்ராஜ், தனது மோசடிகளால் எதிரியாகிறார். இந்த பகைக்கு பழி வாங்கும் முயற்சியாக, தனுஷை போட்டுத் தள்ள முயல்கிறார் பிரகாஷ் ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும் பிகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள்.
இதில் யார் ஜெயித்தார்கள் என்பது… தமிழ் சினிமா காணும் ஆயிரத்திலோராவது க்ளைமாக்ஸ்.
செல்வம் என்ற பாத்திரத்தில் வேங்கையாக சீறுகிறார் தனுஷ். அவரது உருவத்துக்கும் இந்த அடைமொழிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் எழுப்பாமல், சமர்த்தாகப் படம் பார்த்தால் கடைசி காட்சி வரை உட்கார முடியும்… இல்லாவிட்டால் உங்கள் பாடு!!
தமன்னா செம க்யூட். நடிக்க நிறைய வாய்ப்பு தந்திருப்பதாக ஹரி பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார். ஆனால் படத்தில் அப்படி ஒன்றுமில்லை. ஆனாலும் வருகிற காட்சிகளிலெல்லாம் கண்களை நிறைக்கிறார் அழகாக. கதாநாயகியின் வேலை அதானே!
வழக்கம்போல கண்ணியத்தின் மறுபெயர் ராஜ் கிரண். மனதில் நிற்கிறார்.
சிங்கம் படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு… முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ் ராஜ்.
வடிவேலுவின் அருமையைப் புரிய வைக்கிறார் கஞ்சா கருப்பு. அடுத்தவாட்டி நல்லா முயற்சி பண்ணுங்க கருப்பு.
தேவி ஸ்ரீ தேவி இசையில் சொல்லிக் கொள்ளும்படி பாடல்கள் இல்லை. இந்த மாதிரி படங்களுக்கென்றே வைத்திருக்கும் ரெடிமேட் பின்னணி இசை. கஷ்டம்!
ஆனால் வெற்றியின் காமிரா கலக்கல். விடி விஜயன் ஹரிக்கு இன்னொரு வலது கரம். காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடிவது இவரது வேகமான ‘கட்’களால்தான்!
செல்போன் டெக்னிக், டாடா சுமோ பறப்பது, விஷ்க் விஷ்க் என்று பேசும் அரிவாள்… இப்படி ஹரி க்ளிஷேக்கள் இந்தப் படத்திலும் தொடர்வது அலுப்புதான் என்றாலும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை இந்தப் படம் தருகிறது. அது ஹரி என்ற இயக்குநரின் கமர்ஷியல் திறமை.

அந்த வகையில், ஹரியின் வேங்கை ‘ஓடும்’!

No comments:

Post a Comment

Live Cricket Scores