WELCOME TO KPSELECTRONICS THIRUMAYAM CELL:9003608900 எங்களிடம் SUN DTH , DISHTV , AIRTEL ,TATA SKY , VIDEOCON DTH ,BIG TV போன்ற அனைத்து DTH களும் கிடைக்கும். vodafone , aircel , airtel , idia , bsnl , reliance , tata indicom , docomo , mts , uninor , vergin mobile ,videocon போன்ற அனைத்து MOBILE ரீசார்ஜ் மற்றும் SUN DTH , DISHTV , AIRTEL ,TATA SKY , VIDEOCON DTH ,BIG TV போன்ற அனைத்து DTH ரீசார்ஜ் களும் E-RECHARGE & கூப்பன் RECHARGE களும் கிடைக்கும்.WELCOME TO KPSELECTRONICS THIRUMAYAM CELL:9003608900

FLASH NEWS

NEWS
DISHTV To Register – sms – RMND to 57575Rs. 10,000 to Rs. 10 on EVERY ACTIVATION,      |      Sports Fiesta (ESPN, Star Sports, Star Cricket) – Now at Rs.40pm,Sports World (ESPN, Star Sports, Star Cricket, Ten Sports, Ten Action Plus) – Now at Rs. 55pm,New Offers      |      · 1290 – 3 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + Ten Cricketbsp;   · 1490 – 5 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten Cricket      |      சென்னையில் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 10 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணிநேரம் மின்வெட்டு      |      டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு      |      2ஜி: விரைவில் 2-வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்      |      புலிகள் மீதான தடையை நீக்குக: மதிமுக வழக்கறிஞர்கள் தீர்மானம்      |      டீசல், கேஸ் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்      |      29-ம் தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது      |      · 1390 – 4 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten Cricket· 1590 – 6 Months Silver Cricket OR Silver Saver OR South Family Pack + 3 Months Ten CricketRs. 300 Reduced in 12 Months Offer!+Margin of Rs. 100 extra over & above your existing margins!(For Limited Period Only)· 2090 – 12 Months Silver Cricket + 3 Months Ten Cricket      |      நாகப்பட்டினத்தில் பஸ் ஓட்டுநர் தற்கொலை      |      விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு லேசான நிலஅதிர்வு      |      சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கனத்த மழை      |      கேஸ் ரூ.50, டீசல் ரூ.3, கெரசின் ரூ.2 விலை உயர்வு
Increase Speed Stop Decrease Speed

Search This Blog

Wednesday, August 3



http://kpselectronics.blogspot.com/


August 3rd, 2011 | Tags:
வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் சந்தானத்திற்கு எதிராக போராட்டம்வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தததற்காக காமெடி நடிகர் சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

August 3rd, 2011 | Tags:
ஆடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை! – அசின்பாலிவுட்டில் வதந்திகள், பரபரப்புகளைக் கிளப்பியே ஒருவரால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புதிய வித்தையை அறிமுகம் செய்த பெருமை அசினுக்கு உண்டு. கஜினிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாமல் இருந்த அசினுக்கு பெரிதாகக் கைகொடுத்தது சல்மான்கானின் சமீபத்திய ரிலீசான ரெடி.

August 3rd, 2011 | Tags:
வடிவேலு தலைமறைவு? சிங்கமுத்துவிடம் விசாரணை!!நிலமோசடி புகார் தொடர்பாக வடிவேலுவிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள். ஆனால் நேற்றே தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அவருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த சக காமெடி நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் போலீசார்.

August 3rd, 2011 | Tags:
ஆசின் அன்பாக பழக கூடியவர், கூறுகிறார் டோணிஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, நடிகை ஆசின் மிகவும் அன்பாகப் பழகுவதாக, கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்த மிகக் குறுகிய நாட்களிலேயே, அணியின் தலைமை ஏற்றவர் மகேந்தர சிங் டோணி.

August 3rd, 2011 | Tags:
மம்முட்டி – மோகன்லாலின் நிழல் உலகத் தொடர்புகள்… வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி!பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன.

August 3rd, 2011 | Tags:
அது விஜய்க்கு மட்டும்தான்… மத்தவங்களுக்கு இல்ல! – அனுயாசிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ். தொடர்ந்து இவர் நடித்த மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.

August 3rd, 2011 | Tags:
சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன்?டாப்ஸி விளக்கம்“ஆடுகளம்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் டாப்ஸி. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

August 3rd, 2011 | Tags:
“எந்தப் பணியையும் அப்பா ஆசியுடன்தான் தொடங்குவேன்” – ஐஸ்வர்யா ரஜினிசூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இப்போது பெரிய பட்ஜெட் படம் ஒன்றின் இயக்குநர். தன் கணவர் தனுஷ் – அமலா பால் ஜோடியாக நடிக்க, புதிய படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

August 3rd, 2011 | Tags:
இறங்கி வந்துள்ள ஸ்ரேயா!முன்பெல்லாம் அவருடன் தான் நடிப்பேன், இவருடன் தான் நடிப்பேன், இவ்வளவு சம்பளம் என்று ‌ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு கொண்டு இருந்த ஸ்ரேயா, இப்போது எந்த நடிகருடனும் நடிக்கத்தயார் என்று கூறியுள்ளார்.

August 3rd, 2011 | Tags:
வன்முறை, ஆபாச படங்களுக்கு வரி விலக்கு இல்லை: முன்னணி இயக்குனர்கள் அதிர்ச்சிஆபாச படம் எடுப்பவர்களை வன்முறை, ஆபாச படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்ற அரசின் உத்தரவு அதிர்ச்சியாக்கி உள்ளது. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பார்த்த இவர்கள் மீண்டும் ஆபாச படங்கள் எடுக்க கதைகளை தேர்வு செய்து வைத்து இருந்தனர்.

August 3rd, 2011 | Tags:
துபாயிலிருந்து திரும்பி மாயமான துணை நடிகை காதலர் வீட்டில் மீட்புசென்னை விமான நிலையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட துணை நடிகை, திருவான்மியூரில் காதலனின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

August 3rd, 2011 | Tags:
தமிழுக்கு வருவாரா துங்காஸ்ரீ?கன்னடத்தில் நடித்து வரும் நடிகை துங்காஸ்ரீ தமிழுக்கும் விரைவில் வருவார் என்று தெரிகிறது. சின்னட தாலி என்ற படத்தில் நடித்தவர் துங்காஸ்ரீ. கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இவரை இப்போது தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனராம்.

July 31st, 2011 | Tags:
தமிழ் ஈழம் – விஜய் தந்தை காமெடிஒரே நாளில் உலகத்தைப் புரட்டிப் போடுறதெல்லாம் நடிகர் விஜய்க்கு சாதாரணம். சினிமாவில் அவர் செய்யும் சாகஸத்தை பாவம்… அவரது தந்தையும் நம்பிக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் நமது கவலை.

July 31st, 2011 | Tags:
யோஹன் – அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்தை இயக்குபவர்… கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!! இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

July 31st, 2011 | Tags:
எத்தனை போராட்டாம் வந்தாலும் மீண்டும் வருவேன் : கோவை சரளா அதிரடி!!வாழ்க்கையில் எவ்வளவு போராட்டாம் வந்தாலும் சரி, அனைத்தையும் தகர்த்தெரிந்து மீண்டும் முன்னுக்கு வருவேன் என்று காமெடி நடிகை கோவை சரளா அதிரடியாக கூறியுள்ளார். கோவையில் சரளா குமரியாக பிறந்து, ரசிகர்களிடையே கோவை சரளாவாக “முந்தானை முடிச்சு” படம் மூலம் அறிமுகமானவர்.

July 31st, 2011 | Tags:
எனக்கு எதிரி அந்த அரசியல்வாதிதான்! அஜீத் ஆவேச பேட்டி!!எனக்கு எதிரிகள் அரசியலில் இருக்கும் சினிமாக்காரர்கள்தான் என்று நடிகர் அஜீத் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான ரசிகர்களுடன் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தை ஏன் கலைத்தார் என்பதற்கு நேரடியான பதில் எதுவும் இதுவரை சொல்லாத அஜீத், முதன் முறையாக ரசிகர்கள் மன்றத்தை கலைத்தது பற்றி நியாயமான ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்.

July 31st, 2011 | Tags:
மார்க்கெட் இல்லாத பரத்! – சிம்பு காட்டம்மார்க்கெட் இல்லாத பரத் படத்தையெல்லாம் போஸ்டரில் போட முடியுமா என தாக்கியுள்ளார் நடிகர் சிம்பு. சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் வானம். சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், பரத் கடுப்பாகி பேசி வருகிறார்.

July 31st, 2011 | Tags:

http://kpselectronics.blogspot.com/
பிளேபாய் தந்த ரூ 7.5 கோடி ‘டாப்லஸ் ஆஃபர்’: மறுத்தார் தீபிகாபாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்… எதற்காக தெரியுமா… அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.

July 31st, 2011 | Tags:
எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.


July 31st, 2011 | Tags:
நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்
தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.


http://kpselectronics.blogspot.com/

No comments:

Post a Comment

Live Cricket Scores